Declaration of the intentions, motives, or views of the United4FeTNA Team
01
உள்ளூர் மாநில அரசின் பண்பாட்டு உதவித்தொகை(5k – 25k) பெறுவதற்கான வழிமுறைகள் சொல்லிக் கொடுத்து, பெற வைப்பது.
02
பேரவையின் கலைஞர்கள், மற்ற resources இலவசமாகவே தமிழ்ச்சங்கங்களுக்கு கொடுப்பது.
03
பெரும்பாலான தமிழ்ச்சங்கங்கள் தமிழ்ப்பள்ளிகளை நடத்துகின்றன. அந்தப் பள்ளிகளுக்கும் தமிழ்மாணவர்களுக்குமான ஒரு “கல்வி மேம்பாட்டுத் துறை” பேரவைக்குள் உருவாக்கப்படும்.
04
தமிழ்ச்சங்கங்களுக்கிடையே ஒரேபோல கன்சிஸ்டன்சி இருக்கும்படியான ஸ்டாண்டர்ட்ஸ் கட்டமைப்பது. பேரவை முன்னின்று நடத்தும். (எடுத்துக்காட்டு: 1500 பேருக்கு அதிகமான கூட்டம் வரும் போது, பெரிய ஊர்களில், நாமாகவே தனிசங்கம் அமைத்துக் கொள்வது. பெரிய நிகழ்ச்சிகளை மட்டும் ஒன்றாகச் செய்து கொள்வது. இதன்மூலம் அதிகாரம் குவியாது. பலருக்கும் வாய்ப்புக் கிடைக்கும்)
05
Enhancing Community Growth through Internship Opportunities, தொழில்முனைவோரின் உதவி கொண்டு விரிவுபடுத்தப்படும். Benefits include:Skill Development: Internships offer practical skills that complement academic learning. Networking: Connecting with professionals in various industries expands horizons and creates valuable connections.Career Exploration: Exposure to different work environments helps students make informed career choices.
எவ்விதமான சாதி, சமயம், அரசியல் சாய்வுத்தன்மையும் இல்லாமல் பார்த்துக் கொள்வது.
10
பேரவையில் ஆண்டுதோறும் இடம் பெறும் சிறந்த தமிழ்ப் பண்பாடு மரபுசார் நிகழ்ச்சிகளுக்கு 1000 டாலர் பரிசளிப்பு.
11
தமிழ் விழுமியங்களை முன்னெடுத்துச் செல்கின்ற மாணவர்களுக்குப் பரிசுத்தொகை, கல்வி உதவித்தொகை கொடுப்பதற்கான வைப்பு நிதித் திட்டம் (Scholarship Endowment Fund) உருவாக்குதல். தனித்திறமை கொண்ட மாணவர்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தி மேம்பாடு அடையச் செய்தல்.
12
கல்வியில் சிறந்தும் பேரவைக்கு ஒத்துழைப்பும் வழங்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை அளிப்பது.