Roshan Srinivasan
For FeTNA - Youth Member
ஆய்வுப் பணிகளில் நாட்டம் மிக்கவர். பல்கலைக்கழக அவசர உதவிக்குழு மாணவர் தலைவராகப் பணியாற்றிவர். அமெரிக்கக் கல்வி, நிதி உதவி பெறுதல் முதலான தளங்களில் தொடர்ந்து தகவற்தொடர்பில் ஈடுபட்டு வருபவர். மக்கள் பணியில் வேட்கை கொண்டவர்.
ஆற்றிய தமிழ்ப்பணிகள்
- ரிச்மண்டு தமிழ்ச்சங்க உறுப்பினராக இருந்து, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் விழாக்களில் தன்னார்வத் தொண்டு புரிந்து வருபவர்.
- பல்கலைக்கழகத்தில் (Virginia Commonwealth University (VCU) studying Information Systems) மூன்றாம் ஆண்டு பயின்று வருபவர்.
- ஆய்வுப் பணிகளில் நாட்டம் மிக்கவர்.
- தமிழிசை, மேற்கத்திய இசையில் நாட்டம் கொண்டு தமிழ்ச்சங்கத்தில் தொடர்ந்து நிகழ்ச்சிகளைக் கொடுத்து வருபவர்.
- பல்கலைக்கழக அவசர உதவிக்குழு மாணவர் தலைவராகச் செயற்படுபவர்.
- அமெரிக்கக் கல்வி, நிதி உதவி பெறுதல் முதலான தளங்களில் தொடர்ந்து தகவற்தொடர்பில் ஈடுபட்டு வருபவர்.
- மக்கள் பணியில் வேட்கை கொண்டவர்.
தன் குறிப்பு
- I would characterize myself as a compassionate and empathetic person, qualities that help me become the best leader I can be.
- I am currently the Captain of VCU’s Professional Sales and Marketing Team, where I compete across the country in sales roleplay scenarios against other universities.
- In my first year, I have won 4 awards, and continuously put my skills to the test.
- I am also the President of IfYou’reReadingThisVCU, a volunteer/mental health Organization at VCU.
- I care about the mental well-being of my peers, colleagues, and those who surround me.
- I have spent dozens of hours in my high school and college careers volunteering at hospitals, temples, food kitchens, and more, in efforts to make the community around me a better place for all.
- My generation has some trouble finding its identity within their own culture.
- My goals as Youth Representative would entail creating a comforting environment for all young Tamil people to get in touch with their culture and share the same love and passion for the Tamil language as I have.