Blog

விஜய் மணிவேல் – ஒரு செயல் வீரனின் தன்னார்வப் பயணம்

விஜய் மணிவேல் : ஒரு செயல்வீரனின் தன்னார்வப் பயணம் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் விஜய் மணிவேலுக்கு அறிமுகம் தேவையா? மேடைக்குப் பின்புறம் இருந்து செயலாற்றும் தன்னார்வலர்களைப் பலருக்கும் தெரியாது. மேடையில், ஒலிபெருக்கியில், வெளிச்சத்தில் பேசுபவர்கள்தான் பேரவைக்கு உழைப்பவர்கள் என்ற தோற்றம் உண்டு. தன்னார்வலராகச் செயலாற்றுபவர்களை விட வாட்சாப் குழுமத்தில் குழாயடி சண்டை போடுபவர்கள்தான் பலருக்கும் அறிமுகம் மிக்கவர்களாக மாறி விடுகிறார்கள். ஆனால் விஜய் மணிவேல், ஒரு தன்னார்வலராகப் படிப்படியாகப் பேரவையில்

Read More »

தலைமைத்துவம்

தலைமைத்துவம் You make friends by lying and enemies by telling the truth. Tweet இது விரைவான உலகம். உடனுக்குடனே பொருளை விற்கணும்; அடுத்தடுத்த கட்டத்துக்கு நகரணும். பொருளியல் சார்ந்த வணிக உலகில், அப்போதைக்கப்போது எது தேவையோ அதைச் சொல்லிக் கடந்து போய்க் கொண்டே இருப்பர். புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் சோசியல் அமைப்புகளில் அது சரிவராது. சக மனிதனின்பால் அக்கறையும் அன்பும் காண்பிக்க வேண்டும். சில

Read More »
Ezhilan Ramarajan

தலைமைப்பண்பு மிக்க எழிலன்

தலைமைப்பண்பு மிக்க எழிலன்! எழிலன் அவர்கள், எழும்பூர் டான்பாஸ்கோ முன்னாள் மாணவர், கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலை, டெக்ஸாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். எழிலன் அவர்கள் தனித்துவமான தலைமைப் பண்புகளைக் கொண்டவர். எடுத்துக்காட்டாக, அவரது பேரவை அனுபவத்தையே கூட எடுத்துக் கொள்ளலாம். 2009 அட்லாண்டா பேரவை விழா துவக்கம் தொடர்ந்து பேரவையோடு பயணித்து வருபவர். கடந்த முறை தேர்தலின் போது

Read More »
Vijay Manivel

யாரிந்த விஜய் மணிவேல்?

யாரிந்த விஜய் மணிவேல்? உண்மை, நேர்மை, வெளிப்படை ஆகியவற்றுக்காய்க் குரல்கொடுப்பவர் எவராயினும் சொல்வீச்சுக்கணைகளுக்கு ஆட்படுவது உலக வழக்கம். அந்த வரிசையில், விஜய் அவர்கள் மீது ஏவப்படும் சொல்வீச்சு, “விஜய் மணிவேல் ஒரு வேலையும் செய்யவில்லை”. போகின்ற போக்கில் மிக எளிதாய்ச் சொல்லிக் கடக்கின்றனர். இதன் அடிப்படை, மூடுமந்திரங்களை அவ்வப்போது பொதுவெளியில் பகிரங்கப்படுத்துவது தாளாமல் சொல்லப்படுவதும், அறிவுசார் தலைமைப் பணிகளின்(intellectual contribution) அருமை அறிந்திராததும்தான். எடுத்துக்காட்டாக, யுடியூபுகளில் பல மணி நேர

Read More »

தமிழ்த் தொண்டன் விஜய் மணிவேல்

இந்தக் கட்டுரை 2010 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. செறிவெனப்படுவது கூறியது மறாஅமை; பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்!! இவ்வண்ணமே, பண்புக்கும் அன்புக்கும் செறிவுக்கும் பொலிவூட்டி, அமெரிக்கத் தமிழர்களுக்கும் தமிழுக்கும் பிறர் அறியா வண்ணம் தன் கடமை அறிந்து பெருந்தொண்டாற்றி வரும் இளைஞர்தான், செயல்வீரர் விஜய் மணிவேல் அவர்கள். எத்தகைய விளம்பரத்திற்கும் ஆசைப்படாதவர்; தெளிந்த சிந்தனைக்கு உரியவர்; உள்ளூர்த் தமிழ்ச் சங்கங்களுக்கும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக்கும் தொடர்ந்து தன்னாலான தொண்டினைச்

Read More »

சொல்லாமற்செய்யும் பெரியோர் பலர்!

இந்தக் கட்டுரை 2009 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. வணக்கம்! பாருங்க, ஒரு சில நண்பர்கள் வார இறுதிங்றதால அலைபேசில அழைச்சுப் பேசிட்டு இருந்தாங்க. என்ன பழம, இன்னும் தமிழ்த் திருவிழாவுல இருந்து விடுபடலை போலிருக்குன்னு கேள்வியும் கேட்டாங்க. அவ்வளவு சுலுவுல விடுபடுற மாதிரியாங்க திருவிழா இருந்துச்சு? பெரியவங்க வாழ்க்கைய நல்லா அனுபவிச்சி, பிற்பாடு இலக்கியங்கள் படைச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். ஆமாங்க, அதனாலதானே சிற்றின்பம், பேரின்பம்ன்னெல்லாம் சொற்களைக் கண்டு, பின் விபரமா படைப்புகளைப்

Read More »
Scroll to Top